உங்கள் மூக்கு உங்களின் குணாதிசங்களை பற்றி என்ன சொல்கிறது!

நீங்கள் தும்மும் விதம் மரபணு ரீதியாக இருக்கலாம் என்பது உண்மையான தகவலாகும். நீங்கள் மிக சத்தமாக அல்லது அமைதியாக அல்லது மிதமான முறையில் தும்மலாம். தும்மல் என்பது முப்பெருநரம்பில் அரிப்பு ஏற்பட தொடங்கும் போது உண்டாகும். அதே போல் சளி உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தும் என்பதும் ஒரு அற்புதமான தகவலாகும். நீங்கள் உங்கள் மூக்கை விரும்பினாலும் சரி, வெறுத்தாலும் சரி, மூக்கைப் பற்றிய அற்புதமான தகவல்களை நம்பித் தான் ஆக வேண்டும். மூக்கு என்பது … Continue reading உங்கள் மூக்கு உங்களின் குணாதிசங்களை பற்றி என்ன சொல்கிறது!